அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
திங்கள், மே 30, 2011
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
உயர்ந்துவரும் விலைவாசிக்கு மிக முக்கியகாரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிகால தேவையை பூர்த்தி செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்
சனி, மே 28, 2011
'அமைச்சர் மரியம்பிச்சையின் மரணத்துக்குக் காரணமான லாரி எங்கே?’- இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கிடைத்தால்தான், அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும். ஆரம்பத்தில், விபத்துதான் என்று அடித்துச் சொல்லிய பலரும், 'அமைச்சர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்’ என்று மாற்றிச் சொல்வதற்குக் காரணம்... விபத்துக்கான லாரி இன்னமும் சிக்கவில்லை!
வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றனர்.
வெள்ளி, மே 27, 2011
இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில்

பள்ளி அளவில் முதல் இடம் மாணவன்
மனோ மார்ட்டின் மரியராஜ்
மதிப்பெண் 480

இரண்டாம் இடம் பிடித்த மாணவி
ஜன்னத்துல் ஃபர்ஜானா 
மதிப்பெண் 479
மொத்தம் 150 மாணவர்களுக்கு 39 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருன் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல்குர்ஆன்: 66:6)
10ம் வகுப்பு: முதல் 3 இடங்களை பிடித்த 40 மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளி விபரம்

10ம் வகுப்பு தேர்வில் 5 மாணவிகள் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்..
குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும் தொடர்கதை போல நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், கடந்த 11-ம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில், காணாமல் போன 5 வயது தமன்னா,கடத்தப்பட்டதாகத் தெரியவில்லை; அது தொடர்பாக யாரும் பணம் கேட்டு மிரட்டவும் இல்லை. ஒன்பது நாட்களுக்குப் பிறகு, பத்திரமாகக் கிடைத்து விட்டாள்.
வியாழன், மே 26, 2011
சுற்றுச் சூழல் துறை அமைச் சராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் எதிர்பாராமல் கார் விபத்தில் உயிர் இழந்துவிட்டார், மரியம்பிச்சை. அமைச்சர் பொறுப் பேற்று திருச்சிக்கு வருகை தரும் மரியம்பிச்சையை வரவேற்று ஒட்டப் பட்ட போஸ்டர்களுக்கு அருகிலேயே, அவரது மரணத்துக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.
பள்ளிபடிப்பு

1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும்,
+2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை எங்கு சேர்ப்பது என்ற ஆலோசனையில் மூழ்கி இருப்பார்கள் இந்த நேரத்தில் தமிழகத்தில் இயங்கும் முஸ்லிம் கல்லூரிகள் பற்றிய ஒரு பார்வை....
IDB SCHOLARSHIP PROGRAM

The Islamic Development Bank, Jeddah (IDB), in pursuance of its policy of helping students belonging to Muslim Community around the world, is pleased to announce Scholarships for students from the Muslim Community of India for study in a recognized University/College in their own country.
புதன், மே 25, 2011
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இருக்குமிடம் கோவில் என்றும், இதனால் ஜெயலலிதாவின் வீடு, அவர் பணியாற்றும் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகிய இடங்களில் செருப்பே அணியாமல் தவிர்த்து வருகிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
செவ்வாய், மே 24, 2011
திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

திங்கள், மே 23, 2011

PIWA சார்பாக +2 மற்றும் SSLC (பத்தாம் வகுப்பு) தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கடந்த வருடம் போல் இந்த வருடமும் வழ்ங்கப்படும் இன்ஷா அல்லாஹ் ஊக்க பரிசுகள் வழ்ஙகப்படும்.
-புதுமடம் : கரீம் மதீனா . யு. ஏ. இ .அபுதாபி ,

தமிழக முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .கோரிக்கைகள் . . .

இறைவன் நாடிய படி நாடியவர்களுக்கே நாடியதே நடக்கும் . . .. . . . . பணம் கொடுத்தாலும் இலவசம் கொடுத்தாலும் பதவி என்பது இறைவனது அன்பளிப்பு . . . .
வெள்ளி, மே 20, 2011
விடுதலை இராசேந்திரன்

2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியாவிலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன.
வியாழன், மே 19, 2011
பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்கு உரிய நிலம் யாருக்குச் சொந்தம்? - இது தொடர்பான வழக்கில் 2010 செப்டம்பரில், தொல்பொருள் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, சர்ச்சைக்கு உரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து தீர்ப்பு வழங்கியது அலகாபாத் உயர் நீதிமன்றம்.
சென்னை: தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

மாநில சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக எஸ்.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி என்ற அதிகாரமில்லாத பதவியில் முடக்கி வைக்கப்பட்டிருந்தார்.
செவ்வாய், மே 17, 2011
சென்னை, மே. 17,2011

தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக ஜமாலுதீன் நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை சட்டப்பேரவைச் செயலராக செல்வராஜ் ஓய்வு பெற்றதாகவும், இணைச் செயலராக பணிபுரிந்து வந்த ஜமாலுதீன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஞாயிறு, மே 15, 2011
'ஈழத்து சோகம்தான் காவு வாங்கி​விட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றி​விட்டது!’ - தி.மு.க-வின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்! 
வெள்ளி, மே 13, 2011
மிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது… எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை !