அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
புதன், நவம்பர் 28, 2012
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்ச்சல் காரணமான 6 மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது. டெங்கி காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்திருப்பதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
செவ்வாய், நவம்பர் 27, 2012
(முத்துக்கிருஷ்ணன்)
குஜராத்தில் 2002 ல் நடந்த நிகழ்வுகளை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அது நம் கால கட்டத்தின் மறக்க முடியாத நினைவு. நாம் இந்தியப் பிரிவினையின்பொழுது நடந்த கலவரங்களைப் பற்றி மிக விரிவாக வாசித்திருந்தாலும், நம் காலத்தில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது இந்த மாபெரும் இனப்படு-கொலை.
ஞாயிறு, நவம்பர் 25, 2012
 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது..!

உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது
பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.  இஸ்ரேல் நாட்டின் 663  இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளனது.
Hack செய்யப்பட்ட இணையதள பட்டியல் http://pastebin.com/Ms4nJSZx

அநியாமான இஸ்ரேலின் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்தால் இஸ்ரேல் நாட்டின் அரசு பெரும் பாதிப்பை சந்திக்கும் இது சாம்பில் தான் என hacker ல் அறிவி்ப்பு விடுத்துள்ளனர்.
Anonymous என்ற hacking குருப் இதை செய்து வருகின்றது.

இந்த Cyber தாக்குதலுக்கு OpIsreal என பெயரிட்டுள்ளது.


இஸ்ரேலின் மிகப் பெரும் வங்கியாக இருக்கும் ஜெருசெலத்தில் உள்ள பேங்கின் இணையதளத்தை முடிக்கி அதன் database களை அளித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் நாட்டி நிதி அமைச்சர் Yuval Steinitz கூறுகையில்,
44 மில்லன் hacking attack கள் அரசு இணையதளம் உள்பட இஸ்ரேல் நாட்டி பல முக்கிய இணையதளங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அரசு இணையதளம் ஒன்றும் இதில் hack செய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. காசாவை நாங்கள் தாக்கியதற்காக எங்களுக்கு எதிராக cyber போரை துவக்கியுள்ளனர்”
எனத் தெரிவித்துள்ளார்.






மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள், கசாப் தூக்கு, துப்பாக்கி படம், இஸ்ரேல் தாக்குதல் குறித்து அளித்த பேட்டி வீடியோ..!



http://video.onlinepj.com/watch_video.php?v=XYYX132OOY9A
http://video.onlinepj.com/watch_video.php?v=WAK3W3S8467W
http://video.onlinepj.com/watch_video.php?v=NX3G59MW38X2



கூகுள் பாகிஸ்தான்  மற்றும் மக்ரோசாஃப்ட் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இணையதளங்களும் இன்று காலை முதல் hack செய்யப்பட்டுள்ளது.
google.com.pk மற்றும் Microsoft.pk ஆகிய இணையதளங்களும் தற்போது வேலை செய்யவில்லை(24-11-2012 3.00 PM IST).
தன்னை அடித்து கொள்ள ஆள் இல்லை என இறுமாப்பு கொண்ட கூகுளுக்கு இது பெறும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியை சேர்ந்த hacker கள் இந்த இரண்டு இணைதளங்களையும் hack செய்துள்ளனர். google Pakistan ன் home பேஜ் ஐ மாற்றி இரண்டு பென்குயின் படம் கொண்ட புகைப்படத்தை hacker கள் google இணையதளத்தில் போட்டுள்ளனர்.


இதுவரை Google மற்றும் Microsoft னால் இதை சரி செய்ய முடியவில்லை என்பதால் தற்போது இரண்டு இணையதளங்களும் முடங்கி போய் உள்ளது.
உனடியாக சரி செய்ய முடியாத வன்னம் hacker கள் மேற்கண்ட டொமைன்களின் registrar ன் database ஐ hack செய்து நெம்சர்வரை மாற்றியுள்ளனர்.
இந்த இரண்டு இணையதளங்களோடு apple.PK, paypal.PK, ebay.PK, blogspot.PK, chrome.PK, Cisco.PK உள்ளிட் பெறும் நிறுவனங்களின் 284 பாகிஸ்தான் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது.
இன்டர்நெட் உலகம் பாதுகாப்பு இல்லாதது என்பதை நெயர்கள் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் தங்களின் முக்கியமான சொந்த தகவல்களை இன்டர்நெட்டிலிருந்து அப்புறப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.


துப்பாக்கி திரைப்படம் குறித்து புதிய தலைமுறை தொலைகாட்சியில் விவாதம் நடைபெற்றது. இதில் மனுஷபுத்திரன் துப்பாக்கி திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.





திங்கள், நவம்பர் 19, 2012

Press Council of India வின் தலைவரும் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேயன் கட்சு மஹராஷ்ட்ரா அரசை கடுமையாக சாடி நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
மஹராஷ்ட்ரா முதல்வர் சவானுக்கு அவர் அனுப்பிய கடிதத்திற்கு (மெயில்) உரிய முறையில் பதில் கிடைக்காததால் அடுத்த 5 மணி நேரத்தில் மிகவும் ஆத்திரமடைந்து மற்றுமொரு கடிதத்தை முதல்வருக்கு (மெயில்) அனுப்பியுள்ளார்.
தனது ப்ளாகில் முதல்வருக்கு அனுப்பிய இரண்டு கடிதத்தையும்  அவர் வெளியிட்டுள்ளார்.
பால்தாக்ரேயின் மரணத்தை தொடர்ந்து ஒரு நாள் அறிவிக்கப்படாத பந்தி்னால் மும்பையில் கடைகள் மூடப்பட்டன.
ஒருவரின் மரணத்திற்காக இது போன்று பொதுமக்களுக்கு பாதிப்பு தரும் வண்ணம் கடைகளை மூடுவது சரியல்ல என்ற கருத்தில் ஒரு பெண் கருத்து தெரிவித்து இருந்தார். இதை பார்த்த சிவசேனா காரர்கள் அந்த பெண் வீட்டிற்கு சென்று ரகலை செய்தனர்.  காவல் துறையினர் ரகலை செய்தவர்களை கைது செய்யாமல் அந்த பெண்ணை மத உணர்வுகளை துண்டிய குற்றத்திற்காக கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்த மற்றுமொரு  பெண்ணையும் கைது செய்தனர்.
இதை கேள்வி பட்ட கட்சு,
”பந்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பது எவ்வாறு மத உணர்வதை துண்டுவதாக ஆகும் ? Article 19(1)(a) படி பேச்சு சுதந்திரம் என்பது நமது நாட்டின் அரசயில் சாசன சட்டப்படி அனைவரின் அடிப்படை உரிமையாகும். நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம் பாசிச சர்வாதிகார ஆட்சி ல் அல்ல”
இவ்வாறு அந்தபெண்ணை கைது செய்திருப்பது 341  342 சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.  எனவே அவரை கைது செய்த காவல் துறை அதிகாரியையும் உத்தரவு போட்டவர்களையும்  கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்
இதை நீங்கள் செய்யத் தவறினால் அரசியல் சாசன சட்டப்படி நாட்டை வழி நடத்த தாங்கள் தகுதியற்றவராகிவிடுகின்றீர்கள். பிறகு அதனால் ஏற்படும் சட்டவிளைகளுக்கு தாங்கள் ஆளாக நேரம்”
என கடித்தில்(சுருக்கம்)  குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்காததால் இரண்டாவதாக முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், (சுருக்கம்)
நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா ? ஒருவர் இறந்ததற்காக பத்ந் நடத்தியதை ஆட்சேபித்த ஒருவரை எப்படி நீங்கள் கைது செய்வீர்கள் ? Article 19(1)(a) சட்டம் உங்கள் மாநிலத்தில் கிடையாதா?
தாங்கள் மவுனமாக இருப்பது இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது. அந்த பெண்னை கைது செய்தவர்கள் மீதும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தியர்வகள்  மீதும் தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்
எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்சுவின் கடிதத்தை பார்த்து சாவான் ஆடிப்போய் இருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


சனி, நவம்பர் 10, 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த Nakoula Basseley Nakoula என்பவனுக்கு பினைக்கால விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஓராண்டு கால சிறை தண்டனை விதித்து லாஸ் ஏன்ஜல்ஸ் நீதிமன்றம் நேற்று (8-10-2012) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இவனது இயர் பெயர் Mark Basseley Youssef , இவன் புனை பெயர், மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்திய குற்றத்திற்காகவும் போலிஸ் அதிகாரிகளிடம் ஆரம்பத்தில் போய் கூறிய குற்றத்திற்காகவும் இவனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி இவன் படம் தயாரித்ததற்காக இந்த தண்டனை இவனுக்கு வழங்கப்படவில்லை.
எதிர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில், ”படத்தில் கூறப்பட்டுள்ள விசயங்களுக்காகவோ அதனால் ஏற்பட்ட பாதிப்பிற்காகவே இவர் கோர்ட் முன் நிறுத்தப்படவில்லை எனக் கூறியதும் நீதிபதி ”Christian Snyder” ”ஆம்நான் ஒத்துக் கொள்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
சரி, நபிகள் நாயகத்தை இழிவு படுத்தியவனுக்கு ஒரு வருட சிறை தண்டையாவது அமெரிக்கா கொடுத்துள்ளதே என்று முஸ்லிம்கள் நினைத்து தங்களது கொந்தளிப்பை சற்று தளர்த்தி கொள்ளவிடாமல் , ”உங்க நபிகள் நாயகத்திற்காண்டியோ அல்லது முஸ்லிம்களுக்காண்டியோ நாங்க தண்டன கொடுக்கல நாங்க சொன்ன விதிமுறையை மீறிட்டான் அதான் அவனுக்கு தண்டன கொடுத்திருக்கின்றோம்” எனக் கூறி முஸ்லிம்களை அமெரிக்கா மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.
இதை உருதிபடுத்தும் வண்ணம் இந்த படத்தை பரப்பிய மேலும் பல நாடுகளில் திரையிடப் போகின்றேன் எனக் கூறிய பாஸ்டர் Terry Jones! க்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. இந்த படத்தை நீக்க மறுத்த Youtube க்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முஸ்லிம்களின் உணர்வுகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை , நபிகள் நாயக்தை இழிவு படுத்தி படம் தயாரிப்பது எங்களுக்கு பெரிய விசயமல்ல மாறாக எங்கள் நாட்டு நீதிபதிகளின் நிபந்தனைகள் தான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்ற அமெரிக்காவின் போக்கு முஸ்லிம்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

புதன், நவம்பர் 07, 2012
மின் தடைக்கு டாடா!!!



செவ்வாய், நவம்பர் 06, 2012
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. அப்போது பரமக்குடி அருகே 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.
ஞாயிறு, நவம்பர் 04, 2012
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 4 நாட்களுக்கு பிறகு அங்கு சகஜநிலை திரும்பி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில்

உச்சிப்புளி புதுமடம் சந்திக்கும் சாலையில் இன்று (4-11-12) மதியம் 1 மணியளவில் வேனும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் இரு சக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.
'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது.
சனி, நவம்பர் 03, 2012
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக கடந்த 4 நாட்களாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது அவை கட்டுப்படுத்தப்பட்டாலும் ஆங்காங்கே சில இடங்களில் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்று வருகின்றன.