அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
புதன், நவம்பர் 16, 2011
சென்னை: இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
சனி, நவம்பர் 12, 2011
Facebook உபயோகிக்கும் நமது முஸ்லிம் சகோதரிகளின் வெட்கங்கெட்ட தனத்தை பார்த்த ஒரு வெளிநாடு வாழ் சகோதரர், இதை தடுக்க என்ன செய்யலாம் என நமது சகோதர்களிடம் ஆதங்கப்பட்டிருந்தார்.அவர் கூற்றிலுள்ள உண்மை, நியாயங்களை உணர்ந்து இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

வியாழன், நவம்பர் 10, 2011
நூலகங்களை அழிப்பது போர் வியூகங்களில் ஒன்று. அழிக்கப்பட்ட நூலகங்கள் பட்டியலைப் பண்டைய எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் இருந்து ஆரம் பிக்கலாம்.
ஞாயிறு, நவம்பர் 06, 2011
இந்தியாவில் முஸ்லிம்கள் நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்காக சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்ட சச்சார் தலைமையிலான குழு இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.