அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
வெள்ளி, செப்டம்பர் 09, 2011
blast16-16ந்தியாவில் வழக்கமான குண்டுவெடிப்பு மீண்டும் அரங்கேறியிருக்கிறது. மீண்டும் 11 அப்பாவி மக்கள் தங்களின் உயிரை இழந்திருக்கிறார்கள்.  குண்டுவெடிப்புகளும், உயிர்ப்பலிகளும், அதைத் தொடர்ந்த விசாரணைகளும், தண்டனைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  ஆனால், குண்டுவெடிப்புகள் நின்றபாடில்லை.
வியாழன், செப்டம்பர் 08, 2011

ந்தியாவில் அதிகமாக பேசகூடிய வார்த்தையாகிவிட்டது லோக்பால். அதை பற்றி என்னனே தெரியாத ஒரு கும்பல் சினிமாவில் கதை சொல்லும் போது ஒரு வரியில் கதை சொல்லிவிட்டார் அது எனக்கு பிடித்துபோகிவிட்டது அதனால் நான் இந்தபடத்தை எடுத்தேன் என்பது போல அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக போராடுகிறார் அவரை ஆதரிப்போம் என்று ஒரு கும்பல்.